தற்காலிகமாக சில நாட்களிற்கு முன் மூடப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
மீளவும் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி இவ்வாறு மீள
தொடங்க்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
மசகு எண்ணெய் கப்பலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு
வரவுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாகவே எண்ணெய் சுத்திகரிப்பு
நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Discussion about this post