தெற்காசிய பிரதேசத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின்
வரிசையில் இலங்கை முதலிடம்வகித்துள்ளது.
2021 நவம்பரில் 9.9% ஆக காணபட்ட நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில்
12.1% ஆக கூடியுள்ளது என இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post