சீன தூதுவரால் பொலிஸாருக்கு பத்து புதிய மோட்டார் சைக்கிள்கள் இன்று
வழங்கிவைப்பு.
இவ் மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன
மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்
ஆகியோருரிடம் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது
வழங்கபட்டது.
இவற்றின் பெறுமதியானது 04 மில்லியன் ரூபாவாக காணபடுவதுடன்
பத்து பொலிஸ் பிரிவுகளுக்கு அவை வழங்கபட்டுள்ளன.
Discussion about this post