ஐக்கிய நாடுகளின் அமைதியை காக்கும் நோக்கில் தென் சூடானிலுள்ள
சிறிமெட் தரம் 2 வைத்தியசாலையில் பணிபுரிவதற்காக இலங்கை இராணுவ
வைத்திய படையின் 8 வது குழுநேற்று நாட்டிலிருந்து வெளியேறியது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர
சில்வாவின்முன்னிலையில் அவர்கள் நாட்டிலிருந்து
வெளியேறியுள்ளனர்.
அதேவேளை, இலங்கை இராணுவம் ஐநாவின் கோரிக்கைக்கு இணாங்க 2014 ஆம் ஆண்டில்
தென் சூடானில் போர் சூழல் நிலவும் பகுதிகளில் சிறிமெடன் 2 ஆம் நிலை
மருத்துவமனையை ஸ்தாபித்தது.
Discussion about this post