புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு விஜயம் தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு
உயர்ஸ்தானிகர்களும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்க்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் வழங்கினர்.
எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு,
ஹங்கேரியா, மொரிடானியா, தூனிசியா, ஆர்ஜென்டினா, டொமினிக் குடியரசு,
ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சியெரா
லியோன், ருவாண்டா, பொஸ்ட்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா
ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிய நியமனங்களைப்
பெற்றுகொண்டனர்
Discussion about this post