இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தமூலம் குறித்து சாணக்கியர்கள் தமக்கு தாமே பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன் பின் முரணான கருத்துகளைத் கூறிகக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும், தமிழ்த் தேசிய மக்களின் அரசியல் குறித்தும்
தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார்
Discussion about this post