கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு
ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நஸ்டஈடு வழங்க பாகிஸ்தான் அரசாங்கம்
முடிவெடுத்துள்ளது.
பிரியந்த குமாரவின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் முடிவெடுத்துள்ளாதக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதனிடையே, பிரியந்த குமார தாக்க பட்ட போது, அவரின் உயிரைக்
காக்க முயன்ற மலிக் அத்னானுக்கு, பாகிஸ்தான் பிரதமரால் தைரியத்துக்கான
விருது வழங்க பட்டுள்ளது.
Discussion about this post