கிளிநொச்சிக்கு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி இன்றைய தினம்
விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் இரணைமாதா நகரில் உள்ள.
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ,TAP ROBANE SEA FOODS
தனியார் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் கடல் உணவுகள் பதனிடும்
நிலையத்தினை பார்வையிட்டார்.
குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள்
கலந்து கொண்டிருந்தனர்
இதன் பின்னர் அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி அவர்கள் ஊடகங்களை
சந்தித்தார்
Discussion about this post