இங்கிலாந்தில் வாழும் 4 வயது சிறுமி ஈஷாவுக்கு மட்டுமே, சமீபத்தில் கடுமையான மைலோயிட் லுகேமியா (AML) இருப்பது கண்டறியப்பட்டது.
அவளுடைய உயிரைக் காப்பாற்ற சரியான மரபணு பொருத்தத்துடன் ஒரு இரத்தக் குருத்தணு கொடையாளரை இன்னும் இரு வாரங்களில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஈஷாவின் தந்தை இலங்கையை சேர்ந்த ரிஷ் நடேஸ்வரன் ஆவார். எனவே தென் ஆசியாவை சேர்ந்தவர்களின் மரபணுவை வேண்டி நிட்கிறார்.
இந்த விடயத்தில் வெள்ளை இனத்தவரிடையே 70 வீதமானோருக்கு பொருத்தமானவரை தேடுவது இலகுவானது.
மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன.
அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறை முக்கியமானது.
இது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் வாழும் 4 வயது சிறுமி ஈஷாவுக்கு மட்டுமே, சமீபத்தில் கடுமையான மைலோயிட் லுகேமியா (AML) இருப்பது கண்டறியப்பட்டது.
அவளுடைய உயிரைக் காப்பாற்ற சரியான மரபணு பொருத்தத்துடன் ஒரு இரத்தக் குருத்தணு கொடையாளரை இன்னும் இரு வாரங்களில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஈஷாவின் தந்தை இலங்கையைச் சேர்ந்த ரிஷ் நடேஸ்வரன் ஆவார். எனவே தென் ஆசியாவை சேர்ந்தவர்களின் மரபணுவை வேண்டி நிட்கிறார்.
இந்த விடயத்தில் வெள்ளை இனத்தவரிடையே 70 வீதமானோருக்கு பொருத்தமானவரை தேடுவது இலகுவானது.
ஆனால் ஆசிய மற்றும் கறுப்பினத்தவரிடையே 20 வீதமானோருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கிறது.
ஈஷாவும் குடும்பத்தினரும் தமிழரிடையே இவ்வாறான ஒத்த மரபணு உள்ளவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆங்கில ஊடகம் உட்பட பல ஊடகங்களுடன் சமூக வலைத்தளத்திலும் இந்த செய்தி தீயாய் ப
இந்த விடயத்தில் வெள்ளை இனத்தவரிடையே 70 வீதமானோருக்கு பொருத்தமானவரை தேடுவது இலகுவானது.
ஆனால் ஆசிய மற்றும் கறுப்பினத்தவரிடையே 20 வீதமானோருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கிறது.
ஈஷாவும் குடும்பத்தினரும் தமிழரிடையே இவ்வாறான ஒத்த மரபணு உள்ளவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆங்கில ஊடகம் உட்பட பல ஊடகங்களுடன் சமூக வலைத்தளத்திலும் இந்த செய்தி தீயாய் பரவியும் இன்னும் அந்த கொடையாளரை கண்ணுபிடிக்கவில்லை அது நீங்களாகவும் இருக்கலாம் ( இங்கிலாந்தில் இருந்தால்
ஈஷாவுக்கு சில நாட்களில் மரபணு கிடைத்தால் தான் ஆவர் உயிர் பிழைப்பார்.
“Esha குழந்தையின் உயிர்காக்க உங்களால் மட்டுமே உதவ முடியும்.
இன்னும் அந்த கொடையாளரை கண்ணுபிடிக்கவில்லை அது நீங்களாகவும் இருக்கலாம். ( இங்கிலாந்தில் இருந்தால்)ஈஷாவுக்கு சில நாட்களில் மரபணு கிடைத்தால் தான் ஆவர் உயிர் பிழைப்பார்.
“Esha குழந்தையின் உயிர்காக்க உங்களால் மட்டுமே உதவ முடியும்.
Discussion about this post