கடந்த 12 ஆம் திகதி சிறைச்சாலைக்கு சென்ற நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து துப்பாக்கிமுனையில் மண்டியிட வைத்து மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தானது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
Discussion about this post