உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்த விசாரணையின்போது
வெளிவந்த தகவல்கள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்
கத்தோலிக்க பிஷப் மாநாட்டின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தத் தயாராக
இருப்பதாகவும் அதற்கான சந்திப்பொன்றை எதிர்வரும் சில தினங்களில் ஏற்பாடு
செய்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாப்பரசரின்
வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வேயிடம் உறுதியளித்துள்ளார்.
Discussion about this post