டயகம சிறுமியான 16 வயதுடைய ஹிஷாலினியின் மரணம் தெடர்பில்
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட
நான்கு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை அவர்கள் அனைவரும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வழக்கின் ஐந்தாவது சந்தேக நபராக ரிசாத் பதியுதீன்
பெயிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post