இன்று கிளிநொச்சியில் அதி உச்ச எண்ணிக்கையில் கொரோனோ தொற்று பதிவாகியுள்ளது. இதில் கிளிநொச்சில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சுமார் 48 சிறுவர்கள் அடங்கலாக கிளிநொச்சி மாவடடத்தில் 255 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இவை கிளிநொச்சியின் சனத்தொகையை ஒப்பிடும் பொது அதிஉயர் வீதமாக கணிக்கப்படுகிறது . இவை பரிசோதனைக்கு சென்றவர்களின் தரவு என்பதால் தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது .
Discussion about this post