நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய
கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற ஊகத்தின் காரணமாக பல பகுதிகளில்
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்பதை காணக்கூடியவாறு உள்ளது .
‘எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் முதலில் நான்
நாட்டுக்குச் சொல்வேன். நான் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தேன் என்பதுடன் விலை
உயர்வு குறித்து முன்கூட்டியே தெரிவித்தேன்’ எனவும் அவர் தனது டுவிட்டர்
பதிவில் கூறியுள்ளார்.
Discussion about this post