கொவிட் -19 திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதன் போது ஒட்ஸிசேன் மற்றும் உணவுப்பற்றாக்குறை நாட்டில் நிலவும் எனவும்
குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவையென அவர்
தெரிவித்துள்ளார். 05 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட
நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இது பரவாமல் தடுக்க கடுமையான
நடவடிக்கைகள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
Discussion about this post