கனடாவில் (Canada) குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
நிவாரண கொடுப்பனவு அதன்படி, கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post