விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான முத்தழகு இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.
இந்த வார இறுதியில் பிக் பாஸ் ஷோ தொடங்குவதனால் விஜய் டிவி இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
முத்தழகு கிளைமேக்ஸ் போட்டோமுத்தழகு சீரியல் கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அதன் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
Discussion about this post