கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக மாவட்ட தொற்றுநோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்
முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி பூநகரி மத்திய கல்லூரி இரணைமடு இராணுவ வைத்தியசாலை ஆகிய இடங்களில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது. என வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post