Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்

September 29, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரண்டு மாணவர்களுக்கு இடையில் புத்தகப் பை குறித்து இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது

.இதையடுத்து கோப்பாய் பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

எனினும், அந்த ஆசிரியரை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.

குறித்த ஆசிரியரை இன்று (29-09-2024) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அலுவலகத்தில் அதிகாலை 2 மணி வரை பணிபுரியும் ஜனாதிபதி அநுர!

Next Post

இலங்கையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post
இலங்கையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.