திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ்
நிலைய வளாகத்திற்கு வருகை தந்துஇ ஆசிரியர்கள் அதிபர்களின்
ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது
செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிட முற்பட்ட போது அதற்கு
பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தி
தெரிவித்துள்ளது.
Discussion about this post