இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25-09-2024) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இந்த விசேட உரை இன்று (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post