இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது.
Discussion about this post