இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநயக்க பதிவியேற்றுள்ளார்.இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க வழங்கியுள்ளார்.
கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் என்பதுடன் ஒரு நல்ல நிர்வாகியும் ஆவார்.
Discussion about this post