Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தேர்தல் களத்தில் விரைந்து செயற்படும் பொதுநலவாய அமைப்பு

September 20, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தேர்தல் களத்தில் விரைந்து செயற்படும் பொதுநலவாய அமைப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இலங்கை நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் தங்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, மத்திய, கிழக்கு, வடமத்திய, வடக்கு, வடமேற்கு, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில், தேர்தலுக்கு முந்திய ஏற்பாடுகளை, பொதுநலவாய குழு கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கை 

அத்துடன், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் வரை செயல்முறையை, தமது குழுக்கள்  கண்காணிக்கும்.

அதேநேரம் வழக்கம் போல், தமது குழுவினர் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளையும் கவனிப்பார்கள் என்றும் பொதுநலவாய அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் THE Danny Faure, கொழும்பில் இருந்து இந்த செயல்முறையை வழி நடத்துகிறார்.

Previous Post

மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

Next Post

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய தகவல்

Next Post
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய தகவல்

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.