Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

September 20, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
சொந்த அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் தீவிரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் (bandaranaike international airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் (dubai) இருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களம்

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

Previous Post

அதிரடியாக மாற்றம் கண்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி

Next Post

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : வாக்கு பெட்டி விநியோகம் ஆரம்பம்

Next Post
சூடுபிடிக்கும் தேர்தல் களம் : வாக்கு பெட்டி விநியோகம் ஆரம்பம்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : வாக்கு பெட்டி விநியோகம் ஆரம்பம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.