Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இஸ்ரேல் மீது சரமாரியாக எவுகணைகளை வீசிய ஹிஸ்புல்லா அமைப்பு!

September 15, 2024
in உலகம்
இஸ்ரேல் மீது சரமாரியாக எவுகணைகளை வீசிய ஹிஸ்புல்லா அமைப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது,

லெபனானிலிருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.

பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதன்போது யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மதத்தை குறிப்பிட்டு மணிமேகலையை வம்பிழுத்த நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Next Post

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

Next Post
மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.