Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

September 14, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கு(jaffna) இன்றைய தினம்(14) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா(douglas devananda) தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்டோர்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

மகிந்தவிற்கு தொடரும் கொலை அச்சுறுத்தல் : அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

Next Post

சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

Next Post
சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.