அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்றையதினம் (13-09-2024) பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post