Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை : தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை : தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், குறித்த தீர்மானமானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசிஇருப்பினும் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்கும் போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உச்சத்தை தொட்ட தங்க விலை : நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

Next Post

தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள் : அரியநேந்திரன் குற்றச்சாட்டு

Next Post

தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள் : அரியநேந்திரன் குற்றச்சாட்டு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.