Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சி பெண்ணின் மோசமான செயல்; கையும் களவுமாக சிக்கினார்

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சி பெண்ணின் மோசமான செயல்; கையும் களவுமாக சிக்கினார்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (12) முன்னெடுக்கபப்ட்ட சோதனை நடவடிக்கையில், தனது வீட்டின் பின்புறமாக கசிப்பு காச்சிக்கொண்டிருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அங்கிருந்த 24 லீற்றர் கசிப்பும் 130 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் தடய பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous Post

இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாண செய்த சீதா அரம்பேபொல

Next Post

தமிழர் பகுதி மயானத்தில் நரபலியா ; பொலிஸார் குழப்பம்!

Next Post
தமிழர் பகுதி மயானத்தில் நரபலியா ; பொலிஸார் குழப்பம்!

தமிழர் பகுதி மயானத்தில் நரபலியா ; பொலிஸார் குழப்பம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.