Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொழும்பில் இடம்பெற்ற பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

September 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கொழும்பில் இடம்பெற்ற பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முச்சக்கரவண்டிக்கு பின்னால் பேருந்து ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதியும் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Previous Post

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்… கர்ப்பமான மகள்!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Next Post
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.