Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

September 13, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய (United Kingdom) விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து (Ireland) குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் ஒய்வெட் கூப்பர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள், 10 யூரோ என்ற கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்

மின்னணு பயண அனுமதி

பிரித்தானியாவின் முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ‘Electronic Travel Authorization’ என்ற மின்னணு பயண அனுமதி திட்டத்தின் மூலம் தற்காலிகமாக பிரித்தானியா வழியாக பயணிக்கும் பயணிகள் முன்பே அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அண்மையில், கத்தார் (Qatar), குவைத் (Kuwait), ஒமான் (Oman), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஜோர்டான் (Jordan) ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்கள் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பிற நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கான கட்டாயம் 2025ல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

Next Post

கனடாவில் இருந்து  யாழ்ப்பாணம் வந்தவருக்கு தரகர் ஒருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post
கனடாவில் இருந்து  யாழ்ப்பாணம் வந்தவருக்கு தரகர் ஒருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கனடாவில் இருந்து  யாழ்ப்பாணம் வந்தவருக்கு தரகர் ஒருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.