Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஏவுகணைகளுடன் ரஷ்யா வந்த சரக்குக் கப்பல்: வெளியான ஆதாரங்கள்

September 13, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
ஏவுகணைகளுடன் ரஷ்யா வந்த சரக்குக் கப்பல்: வெளியான ஆதாரங்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஈரான் (Iran) தனது ஏவுகணைகளை (ballistic missiles) ரஷ்யாவிற்கு (Russia) அனுப்பியதைத் தெளிவுபடுத்தும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியிடப்பட்டுள்ளது.Maxar Technologies நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களில், செப்டம்பர் 4 அன்று ரஷ்யாவின் Astrakhan பகுதியில் உள்ள போர்ட் ஒல்யா துறைமுகத்தில் இந்த கப்பல் இருந்ததை உறுதிசெய்துள்ளது.

பாதுகாப்பு கூட்டாண்மை 

இந்த ஏவுகணைகள் உக்ரைனில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்ததுள்ளது.

ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மை வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டும் இந்த செயல்பாடு, உக்ரைனில் நடக்கும் போரின் மிகப்பாரிய படிநிலையாகக் கருதப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு மிகப்பாரிய ஆபத்தை உருவாக்குவதுடன், 2023 இறுதியில் ஈரான்  – ரஷ்யா (Russia) இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வழங்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

Previous Post

கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

Next Post

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

Next Post
2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.