Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி…. யாழில் அமோக வரவேற்பு!

September 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி…. யாழில் அமோக வரவேற்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ ஹம்பாந்தோட்டையில் அவரது பிரச்சார மேடையில் கல்வீச்சு நடத்தப்பட்டதில் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த நாமல் ராஜபக்க்ஷவுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வீரசிங்கம் மண்டபத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வு ஆரம்பமானது.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் நாமல் ராஜபக்சவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பிரச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

குறித்த பிரச்சார நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  

Previous Post

விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனால் பரபரப்பு

Next Post

குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி

Next Post
குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி

குடும்பத்தினர் 9 பேரை நிலச்சரிவில் இழந்த யுவதி; அடுத்த நிகழ்ந்த பேரிடி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.