Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் ஊழியர்கள் மீது தாக்குதல்…! பணிப்புறக்கணிப்பில் அரச பேருந்துகள்

September 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வவுனியாவில் ஊழியர்கள் மீது தாக்குதல்…! பணிப்புறக்கணிப்பில் அரச பேருந்துகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  இலங்கை போக்குவரத்துசபையின் (Sri Lanka Transport Board) வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (12.9.2024) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா (vavuniya) புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் நேற்றைய தினம் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு (colombo) நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் (District General Hospital Vavuniya) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பயணிகள் பல்வேறு அசௌகரியம்

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்

இதேவேளை தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வடமாகாணரீதியாக பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடி: இன்றைய தங்க நிலவரம்

Next Post

கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம்: திரான் அலஸ் வெளியிட்ட தகவல்

Next Post
கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம்: திரான் அலஸ் வெளியிட்ட தகவல்

கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம்: திரான் அலஸ் வெளியிட்ட தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.