Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

புற்றுநோயை வென்றார் இளவரசி கேட் : மகிழ்ச்சியில் அரச குடும்பம்

September 11, 2024
in உலகம்
புற்றுநோயை வென்றார் இளவரசி கேட் : மகிழ்ச்சியில் அரச குடும்பம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புற்றுநோய்க்கு(cancer) மருத்துவர்கள் பரிந்துரைத்த கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், வரும் மாதங்களில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அரச நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளதாகவும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) நேற்று முன்னதினம் (09) காணொளி மூலம் அறிவித்துள்ளார்.புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், இனிமேல் ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முதன்முறையாக வெளியான காணொளி பிரித்தானிய வருங்கால ராணியான 42 வயதான இளவரசி கேட் மிடில்டன், காணொளி செய்தியை வெளியிட்டபோது, ​​தனக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்ததாகவும் கீமோதெரபியை முடித்துக் கொள்ள முடிந்த நிம்மதி விவரிக்க முடியாதது என்றும், கடந்த 9 மாதங்கள் தனது குடும்பத்திற்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்

வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடும்இளவரசி கேட், வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடும் என்றும், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் தெரியாத பாதைகளின் புயல்களை எதிர்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

புற்றுநோய் பயணம் சிக்கலானது, பயமுறுத்துவது மற்றும் அனைவருக்கும் கணிக்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

Previous Post

வெளிநாடொன்றில் நூற்றாண்டின் கோர தாண்டவம்…! யாகி புயலில் சிக்கி 141 பேர் பலி

Next Post

350 சிறைக்கைதிகளுக்கு விடுதலை : வெளியான அறிவிப்பு

Next Post
350 சிறைக்கைதிகளுக்கு விடுதலை : வெளியான அறிவிப்பு

350 சிறைக்கைதிகளுக்கு விடுதலை : வெளியான அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.