Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்

September 11, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா (Canada) – ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரம் 12ல் கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளது. இலக்கு வைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

துப்பாக்கிச் ரவை

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டின் போது தலையில் துப்பாக்கிச் ரவை உராய்ந்து சென்றதில் மாணவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

சடலமாக மீட்கப்பட்ட பிணைக்கைதிகள்: இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Next Post
சடலமாக மீட்கப்பட்ட பிணைக்கைதிகள்: இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

சடலமாக மீட்கப்பட்ட பிணைக்கைதிகள்: இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.