Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

September 10, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்து இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கியுள்ளார்.இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க(Geetha Kumarasinghe), சஷீந்திர ராஜபக்ச(Shasheendra Rajapaksa), அமித் தேனுக விதானகமகே(Thenuka Vidanagamage), பிரசன்ன ரணவீர(Prasanna Ranaweera) மற்றும் டி.வி. சானக(D.V. Chanaka) ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களாவர்உடன் பதவி நீக்கம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ரணில் பதவி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Next Post

இலங்கை இளைஞர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post
இலங்கை இளைஞர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை இளைஞர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.