Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அமைச்சரின் மருமகள் தோட்டாக்களுடன் கைது

September 9, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அமைச்சரின் மருமகள் தோட்டாக்களுடன் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவின் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மருமகளே கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான மருமகளின் மகன் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தனது பாடசாலைக்கு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் T-56 ரக தோட்டாக்களை கொண்டு சென்றுள்ளார்.

10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இதனையடுத்து, பாடசாலை அதிபரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மருமகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது மாமனாரான வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களில் தோட்டாக்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரின் மருமகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

மகளை கண்காணிக்க தலையில் சிசிடிவி பொருத்திய தந்தை;

Next Post

ரஷ்யா எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் உக்கிர தாக்குதல்

Next Post
ரஷ்யா எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் உக்கிர தாக்குதல்

ரஷ்யா எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் உக்கிர தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.