Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன்

September 8, 2024
in இலங்கை
மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எச். முஹம்மட் ஹின்ஸான் 12 வயது ஆண்கள் பிரிவில் 60 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் 1ம் இடம்பெற்று தங்கம் வென்றுள்ளார்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம்மாணவனை பயிற்றுவித்த விளையாட்டு பொறுப்பாசிரியர்களுக்கும் ,

அனுமதியை வழங்கி வழிப்படுத்திய அதிபர் ஏ.அப்துல் கபூர், வழிநடாத்திய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.எஸ்.இன்பாத் மெளலானா உட்பட இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர் எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Previous Post

யாழில் ரணில் விக்கிரமசிங்க சசிக்கலாவுடன் முக்கிய சந்திப்பு

Next Post

யானை தாக்கி ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் பரிதாப மரணம்

Next Post
பலம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளரை தாக்க திட்டம்? சி.ஐ.டி க்கு பறந்த உத்தரவு!

யானை தாக்கி ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் பரிதாப மரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.