Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் : விசாரணைகள் தீவிரம்

September 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் : விசாரணைகள் தீவிரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு (Colombo) – பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வான், கெப் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய 3 வாகனங்களே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீயை அணைக்க முயற்சித்தபோது, அதற்குள் மூன்று வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

அத்துடன் இந்த வீட்டை சுற்றியுள்ள காணி பகுதிக்குள் வெளிநபர்கள் எவரும் நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்வதேச சந்தையில் அதிகரித்த இயற்கை எரிவாயு விலை

Next Post

பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்; கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

Next Post
பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்; கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்; கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.