Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

September 3, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கே(sri lanka) உரித்தான உயிரியல் வளங்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் போது கைது செய்யப்பட்ட இரண்டு ரஷ்ய(russia) பிரஜைகள் நாளை (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரஷ்யர்கள் கடந்த 28ஆம் திகதி நக்கிள்ஸ் காப்புக்காடு, சிங்கராஜா உலக பாரம்பரிய வனம் மற்றும் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் நுழைந்த போது வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அதன் பின்னர், இன்று (02) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர், அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இந்த சந்தேகத்திற்குரிய ரஷ்யர்கள் கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்து காடுகளுக்குச் சென்று சுமார் 197 வகையான உயிரியல் வளங்கள் மற்றும் ஊர்வனவற்றைப் பிடித்தனர்.

Previous Post

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கும் பிரதேச செயலகம் : பொதுமக்கள் கடும் விசனம்

Next Post

யாழ். மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Next Post

யாழ். மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.