Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

September 1, 2024
in உலகம், சினிமா
சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

சரிபோதா சனிவாரம்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோவாகி இருக்கும் நானி தெலுங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

துணை இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் ஹீரோவாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை தெலுங்கு திரையுலகில் பிடித்துள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் நடிப்பில் கடந்த 29ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சரிபோதா சனிவாரம். இப்படம் தெலுங்கை தவிர்த்து மற்ற மொழிகளில் Surya’s Saturday எனும் தலைப்பில் வெளிவந்தது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியிருந்தார்.

வசூல் 

எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்த இப்படம் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இனி வரும் நாட்களில் சரிபோதா சனிவாரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous Post

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

Next Post

மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Next Post
மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.