Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

குழந்தையாக இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இப்பொது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

September 1, 2024
in உலகம், சினிமா
குழந்தையாக இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இப்பொது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இணையத்தில் அவ்வப்போது திரையுலக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது உலகளவில் ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் தானாஅவர் வேறு யாருமில்லை மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தான். ஆம், நடிகர் மோகன்லாலின் குழந்தை பருவ புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹேமா கமிட்டிசமீபத்தில் வெளிவந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மோகன்லால். நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக இவர் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த செய்தி வெளிவந்த நிலையில் AMMA எனும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் அதிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் AMMA சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது.

இதன்பின் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகை பார்வதி கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனம் என தனது கருத்தை முன் வைத்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பேசிய மோகன்லால் ‘நான் எங்கும் ஓடி ஒழிய வில்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சித்தார்த் – அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ

Next Post

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

Next Post
50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா - வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.