Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தீயில் எரிக்கப்பட்ட யானையின் சடலம் மீட்பு : வெளியான பின்னணி

August 31, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தீயில் எரிக்கப்பட்ட யானையின் சடலம் மீட்பு : வெளியான பின்னணி
0
SHARES
Share on FacebookShare on Twitter

குருணாகல் (Kurunegala) – நிகவெரட்டிய (Nikaweratiya), கந்தேகெதர பிரதேசத்தில் துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகவெரட்டிய கொடு அத்தவல காப்புப் பகுதியில் வீடொன்றிற்கு அருகில் சுற்றித் திரிந்த காட்டு யானையொன்று மின்சார கம்பிகளினால் கொல்லப்பட்டுள்ளதாகவும் பின்னர் துண்டு துண்டாக வெட்டி எரித்துவிட்டு எஞ்சிய பாகங்களை புதைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காட்டு யானைபிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிகவெரட்டிய காவல்துறையினர் மற்றும் வனஜீவராசிகள் தள காரியாலய அதிகாரிகள் உரிய இடத்தை ஆய்வு செய்த போது இந்த காட்டு யானையின் உடற்பாகங்களை கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Next Post

குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

Next Post
குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.