Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

விசேட வைத்தியரின் மனைவி, இரு பிள்ளைகள் பயணித்த கார் விபத்து! ஒருவர் கவலைக்கிடம்

August 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
விசேட வைத்தியரின் மனைவி, இரு பிள்ளைகள் பயணித்த கார் விபத்து! ஒருவர் கவலைக்கிடம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இரு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து சம்பவம் பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 தூண் அருகில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 16 மற்றும் 21 வயதுடைய இரு மகன்களும் அவர்களது தாயும் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது 21 வயது மகனே காரை செலுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரை செலுத்திய இளைஞனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பஸ்ஸிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த வழியாக சென்ற சாரதிகள் காரில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Previous Post

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.