Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் : சஜித் எடுத்துரைப்பு

August 22, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் : சஜித் எடுத்துரைப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

வார்த்தைகளால் அல்லாமல் தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை நேற்று (21) கொழும்பு (Colombo) கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இளம் தொழிற்துறையினர் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முழு நாட்டின் உரிமையில் நிர்வாக கட்டமைப்புக்குள் உள்ளவர்களுக்கு பூரண உரிமம் வழங்காது அது தற்காலிக உரிமமாக இருக்க வேண்டும்.

தற்காலிக உரிமம்இந்தத் தற்காலிக உரிமத்தை உயிருக்கும் மேலாக பாதுகாத்து பாதாளத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோவின் (Lihini Fernando) நெறியாள்கையில் இடம்பெற்ற கருத்தாடல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva), எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne), ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (General Mahesh Senanayake) உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

6 மாதங்களாக காணாமல்போயிருந்த பெண் சடலமாக மீட்பு

Next Post

கனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல்

Next Post
கனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல்

கனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.