இலங்கைக்கு வருவதற்காக 35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.
எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு இலவச விசாவில் வருவதற்கு குறித்த 35 நாட்டு பிரஜைகளுக்கும் அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது
Discussion about this post