Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எனக்கு விளம்பரம் தேவையில்லை: ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

August 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
எனக்கு விளம்பரம் தேவையில்லை: ஜனாதிபதி ரணில் பகிரங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துவதற்கு எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலானது தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இயலும் ஶ்ரீலங்கா (Puluwan Sri Lanka) இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள்

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாம் நாட்டை பொறுப்பேற்ற போது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு நிதி இல்லாத ஒரு நாடாக காணப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் இருந்தன. சிலர் கடமையைச் செய்யாமல் தப்பி ஓடிவிட்டனர்.

நாங்கள் தேசத்தை எடுத்து ஸ்திரப்படுத்தினோம். இன்று நமது வெளிநாட்டு கையிருப்பில் 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளன.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த எங்களால் முடிந்தது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதியிடம் 60 கோடி வாங்கிய சாணக்கியன்; எதற்காக?

Next Post

கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கம்; இலங்கை வரவேற்பு

Next Post
கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கம்; இலங்கை வரவேற்பு

கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கம்; இலங்கை வரவேற்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.