Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள்

August 15, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (15) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

சமூக விரோத செயற்பாடுகள்

இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மதுபானசாலை ஆயித்தியமலை பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் இது திறக்கப்பட்டால் சமூக கலாசார சீர்கேடுகள், சமூக விரோத செயற்பாடுகள் அப்பகுதியில் இடம்பெறும் எனவும், பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபானசாலையா”, “அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே”, “வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.மேலும் ஆர்ப்பாட்ட முடிவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி போன்றோருக்கான பிரதியிடப்பட்ட மகஜர் ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

Previous Post

யாழில் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

Next Post

பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொலை; சுதந்திர தினத்தில் நீதிகேட்டு இரவிரவாக போராட்டம்

Next Post
பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொலை; சுதந்திர தினத்தில் நீதிகேட்டு இரவிரவாக போராட்டம்

பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொலை; சுதந்திர தினத்தில் நீதிகேட்டு இரவிரவாக போராட்டம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.